pudukkottai விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம் நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பனை மற்றும் பலன் தரும் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம்.